Copy the code below and paste it into your website.
Download our desktop apps
RADIO AKILAN
" வணக்கம் ரேடியோ அகிலன் ஒரு சிறந்த தமிழ் இணைய வானொலி தளம் ஆகும்.இதில் 24 மணி நேரமும் தமிழ் பாடல்களை இடைவிடாத தமிழ் பாடல்களைக் கேட்டு மகிழலாம்.உங்கள் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை. நன்றி வணக்கம்." இசை அலைகளின் சங்கமம்.
"வணக்கம்! ரேடியோ அகிலன் ஒரு சிறந்த தமிழ் இணைய வானொலி தளம் ஆகும். இதில் தினமும் புதிய திரைப்படப் பாடல்கள், பழைய மெல்லிசை கீதங்கள் மற்றும் ஆன்மீகத் தகவல்கள் நேரலையில் ஒலிபரப்பப்படும். எமது நேயர்களுக்குத் தரமான ஒலி அமைப்பில் துல்லியமான இசையை வழங்குவதே எங்களது முக்கிய லட்சியம். நீங்கள் எங்கிருந்தாலும் மொபைல் அல்லது கணினி வழியாக எங்களை எளிதாகக் கேட்கலாம். உங்கள் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை. நன்றி வணக்கம்."